img
About

Ulavan center of social service

img
img
ஆண்டு 2025 - நிறைவேற்றிய திட்டம் - 06

சுல்தான்பேட்டை எஸ்.எஸ் நகரில் 14.04.2025 (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு அன்று "FABTECH INTERNATIONAL HOSIERIES PVT LTD" நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி கொண்டு உழவன் சமூக சேவை மையம் மூலம் அமைக்கப்பட்ட புதிய கபாடி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

img